வீடு கட்டும் கனவை நீங்கள் நினைவாக்கி விட்டபின் அதை உங்களின் ரசனைக்கேற்றவகையில் அழகு படுத்த நினைத்திருப்பீர்கள்தானே? அதை தரமாக, அழகாக, நவீனமாக, முழு திருப்தியுடன் அமைப்பது எப்படி என்ற தவிப்பும் குழப்பமும் ஏற்படுவது இயற்கைதான். நீங்கள் தவிக்க வேண்டிய அவசியமே இல்லை. கோவையில் மிகவும் பிரபலமான முன்னணி நிறுவனமாக திகழ்ந்துவரும் ‘ஸ்ரீசாய்இண்டீரியர்ஸ்’ உங்களுக்கு உதவுகிறது. தற்போதுள்ள நவீனமான டிசைன்களை தரமான பொருட்களை கொண்டு குறித்த நேரத்தில் அழகுற செய்து தரும் பணியை பல ஆண்டுகளாக செய்து வரும் இந்த நிறுவனம், ஏராளமான நிரந்தர
வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ‘ஸ்ரீசாய் இண்டீரியர்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. எம்.ராஜா அவர்களை தொடர்பு கொண்டு உங்கள் கனவு இல்லத்தை மேலும் மெருகூட்டி வாழ்வில் எல்லாவித சகல வசதிகளையும் பெற்று வாழ்ந்து சாதிக்க உங்களை அன்போடு அழைக்கிறோம்.
உங்களுக்கு தேவையான டிசைன்களை உங்கள் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி உங்களை புதுமையான உலகத்திற்கு அறிமுகம்செய்யும் ஸ்ரீசாய் இண்டீரியர்ஸ் நிறுவனத்தை உங்களுடன் இணைத்துக் கொண்டு பயன்பெற வாழ்த்துகள்.
நன்றி டாலர் சிட்டி நியூஸ்
#coimbatoresrisaiinteriorsdesigns
#mrajainteriordesigner

0 Comments